tag:blogger.com,1999:blog-154558242198752046.post1282626083529614315..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: சிங்கத்தை சிரிக்க சொல்லி....வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-60882166779365401002012-02-07T13:35:22.860+05:302012-02-07T13:35:22.860+05:30தல..அந்த அமேசான் காட்ல அணகோண்டாவ போட்டோ எடுத்திங்க...தல..அந்த அமேசான் காட்ல அணகோண்டாவ போட்டோ எடுத்திங்களே..?! அத எப்ப போடுவீங்க..?! :)

விகடனில் புகைப்படம் வந்ததுக்கு வாழ்த்துகள் தல...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73985818264101732152012-02-07T09:51:48.587+05:302012-02-07T09:51:48.587+05:30:) cute comedy
aama adhu epdi unmaiyana karadi ku...:) cute comedy
aama adhu epdi unmaiyana karadi kuda sandai podura madhiriye pose kudukuraan gokul
nice photos and postsamhithahttps://www.blogger.com/profile/07185533229478290618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82821747407701028982012-02-07T09:31:10.990+05:302012-02-07T09:31:10.990+05:30@ விஸ்வநாதன்.,
// யானை வரும் பின்னே; மணி ஓசை
வர...@ விஸ்வநாதன்.,

// யானை வரும் பின்னே; மணி ஓசை
வரும் முன்னே; //

காட்டில இருக்குற யானைக்கெல்லாமா
மணி கட்டி இருக்காங்க..!?!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-56608617400424036802012-02-07T09:28:05.205+05:302012-02-07T09:28:05.205+05:30@ Mohamed.,
// கொஞ்சம் கூட பயப்பட மாட்டாரு..
ஆன...@ Mohamed.,

// கொஞ்சம் கூட பயப்பட மாட்டாரு..
ஆனால் ஒரு கண்டிஷன் "சிங்கமோ புலியோ..
அது கூண்டுக்குல இருக்கணும் //

No. No.. சிங்கம் . புலி ரெண்டும்
கூண்டுல இல்லாம., காட்டுல திரிஞ்சிட்டு
இருந்ததை நான் நேர்ல பாத்து இருக்கேன்..

( ஹி., ஹி., Lion Safari.. கம்பி போட்ட Van )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-58575408376256796912012-02-07T09:20:32.147+05:302012-02-07T09:20:32.147+05:30@ Mohamed.,
// சாப்பாட்டை பார்த்த புலி வர்றது கூ...@ Mohamed.,

// சாப்பாட்டை பார்த்த புலி வர்றது கூட
தெரியாது'னு சொல்லுங்க... //

சாப்பிட உக்காந்தாப்புறம் புலியாவது.,
சிங்கமாவது.. பங்குக்கு யாரும் வர்றதுக்குள்ள
சாப்பிட்டு முடிக்கணும்..!!
# சிரிப்பு போலீஸ் அட்வைஸ்வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-16797771315385768322012-02-07T08:46:45.341+05:302012-02-07T08:46:45.341+05:30@ நாய் நக்ஸ்.,
// Naam vangara 5,,,,10-kum
intha...@ நாய் நக்ஸ்.,

// Naam vangara 5,,,,10-kum
intha vilambaram......
THEYVAITHAN.....!!!!! //

நமக்கெதுக்குங்க விளம்பரம்..?!!
எல்லாம் விகடனுக்க்காக தான்..

நம்ம போட்டோ ஒன்னு புக்ல வந்தா
சர்குலேஷன் ஜாஸ்தியாகும்ன்னு
கெஞ்சி கேட்டாங்க.. சரின்னு குடுத்தேன்.!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-88328929681671403002012-02-07T07:55:08.637+05:302012-02-07T07:55:08.637+05:30Congrates.Congrates.சிவசங்கர்.https://www.blogger.com/profile/09788200428324660514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-88990887841277763332012-02-06T14:00:20.901+05:302012-02-06T14:00:20.901+05:30சரி ... உங்க நன்றிக்காக ஒரு வாழ்த்துக்களை சொல்லிடு...சரி ... உங்க நன்றிக்காக ஒரு வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-55733167901731186052012-02-06T13:20:19.304+05:302012-02-06T13:20:19.304+05:30பையன் அழகா அறிவாளியாத் தெரியறானே,
அம்மா மாதிரியோ ?...பையன் அழகா அறிவாளியாத் தெரியறானே,
அம்மா மாதிரியோ ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12477664426246534022012-02-06T12:41:00.233+05:302012-02-06T12:41:00.233+05:30பாத்து.. பாத்து..
சொல்லாம கொள்ளாம அந்தக் கரடி ச...பாத்து.. பாத்து..
சொல்லாம கொள்ளாம அந்தக் கரடி சைடுல நகந்துடிச்சின்னா.. உங்க பையன் முன்னாடி விழுந்துடுவான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-1507453847307569812012-02-06T11:49:43.423+05:302012-02-06T11:49:43.423+05:30வாழ்த்துகள். படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.வாழ்த்துகள். படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-14290289475768399782012-02-06T11:38:48.606+05:302012-02-06T11:38:48.606+05:30சிங்கத்துக்கு சிரிக்க தெரியாதுன்னு உங்களுக்கும் தெ...சிங்கத்துக்கு சிரிக்க தெரியாதுன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா)https://www.blogger.com/profile/04065787034791261970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32084915977383448132012-02-06T11:34:26.065+05:302012-02-06T11:34:26.065+05:30ஹே... அந்த போட்டோவை பார்த்தேன்.. வெங்கடப்பன் நீங்க...ஹே... அந்த போட்டோவை பார்த்தேன்.. வெங்கடப்பன் நீங்க தானா? இளம்பிள்ளைலயா இருக்கீங்க?

//அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

" அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி "//

நீங்க போனதுக்கு அப்பறம் வெச்ச போர்டா? முன்னாடியே இருந்துச்சா?சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73099468747202376162012-02-06T11:08:49.889+05:302012-02-06T11:08:49.889+05:30உங்க மகன் உண்மையில் வீரனாக இருப்பன் போலஉங்க மகன் உண்மையில் வீரனாக இருப்பன் போலrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91391483773469408992012-02-06T10:20:38.386+05:302012-02-06T10:20:38.386+05:30////இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 ...////இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு.../////

இப்ப ஒத்துக்கிறேன், நீங்க பெரிய அப்பாட்டக்கர்தான்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43605071463230523112012-02-06T10:19:27.101+05:302012-02-06T10:19:27.101+05:30///" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப...///" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! "/////

அதெல்லாம் நீங்க சொல்லவே வேணாம், அதுவே சிரிச்சிட்டு போய்டும்.... உங்கள கைப்புள்ளைகள எல்லாம் சிங்கம் சீண்டிக்கூட பார்க்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு ரிஸ்க் எடுக்கிறாராம் ரிஸ்க்கு...... போங்க போய் ரஸ்க் சாப்புடுங்கப்பு...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-44860698786194273362012-02-06T10:15:32.523+05:302012-02-06T10:15:32.523+05:30////" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உ...////" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "/////

நாங்கள்லாம் புளியவே கரைச்சி புல் மீல்ஸ்ல மிக்ஸ் பண்ணி சாப்பிடுறவிங்க தெரியும்ல....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-72984530443445680502012-02-06T10:04:39.182+05:302012-02-06T10:04:39.182+05:30// அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி
யா...// அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி

யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27254255821483430892012-02-06T09:47:10.404+05:302012-02-06T09:47:10.404+05:30///இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )...///இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு...///

ஆனந்த விகடன் முன்னைய மாதிரி இப்போ தரம் இல்லைன்னு சொல்லும் போதே டவுட்டா இருந்தது...இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு..;Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-44254929102328479992012-02-06T09:45:16.218+05:302012-02-06T09:45:16.218+05:30///" நன்றி.., நன்றி.. நன்றி..! "
எதுக்க...///" நன்றி.., நன்றி.. நன்றி..! "

எதுக்கு இப்ப " நன்றி " னு பார்க்கறீங்களா..?!!///

இவ்ளோ நேரம் இத படிச்சோமே.... அதுக்குத்தானே.. உயிரைப் பணயம் வச்சி செஞ்ச வேலையாச்சே...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43854397346704888212012-02-06T09:43:12.361+05:302012-02-06T09:43:12.361+05:30///" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேர...///" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! "////

கொஞ்சம் கூட பயப்பட மாட்டாரு.. ஆனால் ஒரு கண்டிஷன் "சிங்கமோ புலியோ..அது கூண்டுக்குல இருக்கணும்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41115499719359031932012-02-06T09:40:37.300+05:302012-02-06T09:40:37.300+05:30///
" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உ...///
" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "

சாப்பாட்டை பார்த்த புலி வர்றது கூட தெரியாது'னு சொல்லுங்க...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-57032022487067760142012-02-06T09:38:22.929+05:302012-02-06T09:38:22.929+05:30உங்கள பாத்து ஊரே சிரிக்கிரதுங்க்ரதுக்காக சிங்கமும்...உங்கள பாத்து ஊரே சிரிக்கிரதுங்க்ரதுக்காக சிங்கமும் சிரிக்கும்னு நினைக்கிறது கொஞ்சம் ஓவர் கான்பிடேன்ஸ் போல இருக்கே..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-31693430517164529022012-02-06T08:41:49.438+05:302012-02-06T08:41:49.438+05:30படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு - வாழ்த்துக்கள்படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு - வாழ்த்துக்கள்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61861221250114083282012-02-06T08:22:22.008+05:302012-02-06T08:22:22.008+05:30Naam vangara 5,,,,10-kum
intha vilambaram......
TH...Naam vangara 5,,,,10-kum
intha vilambaram......
THEYVAITHAN.....!!!!!

:)நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.com